Showing posts with label TNPSC. Show all posts
Showing posts with label TNPSC. Show all posts

Wednesday, July 10, 2013

VAO Model Question Paper 2011


Tamilnadu tnpsc study materials . This study materials based on the VAO exams. Also you can study all other group exams. It is very helpful for tnpsc exam prepare students.

 VAO Model Question Paper 2011.

Download Link(12 MB)




Please share this post  to know your friends. Thank you friends.

Tnpsc group-4 model question papers


Dinakaran news paper prepared TNPSC Group-IV 2013 study materials.
Download Link (6.12 MB)

This study materials are very useful to tnpsc group-IV VAO exams, Also it helps to other TNPSC group exams.
Download Link(6.12 MB)
Please share this post  to know your friends. Thank you friends.

Tnpsc , TET Exam Tamil Study Materials free Download




TNPSC, TED exam Tamil study materials free download, this study materials are prepared from,
 6th standard to 12th standard, samacheerkalvi 
text books.

This study materials contains 264 pages.






Please share this post  to know your friends. Thank you friends.

Friday, July 13, 2012

TNPSC Group 2 பொது அறிவு



விஏஓ,TNPSC குரூப் 1,குரூப் 2 ,போலீஸ் ,சப் இன்ஸ்பெக்டர் ,வங்கித் தேர்வுகள் போன்ற பல தேர்வுகளுக்கு உதவும் வகையில் பொது அறிவுத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது . படித்து பயனடையவும் !!!

பொது அறிவு :
1.இந்தியாவின் மிகவும் பழமையான மடிப்பு மலை சாத்பூரா .

2.விந்தியமலைகள் நர்மதைப் பள்ளத்தாக்கின் பக்கச் சுவர்களே .

3.விந்திய சாத்பூர மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காக செல்கின்றன.

4.நர்மதை தபதிக்கும் இடையே சாத்பூர மலைகள் உள்ளன.

5.மேற்கு தொடர்ச்சி மலையும்,கிழக்குத் தொடர்ச்சி மழையும் இணையும் இடம் நீலகிரி.

6.ஆரவல்லி மலையின் உயர்ந்த சிகரம் அபுமலை(குர்சிகார்)

7.பெரிய முக்கோண வடிவ பீடபூமி தக்காண பீடபூமி

8.தக்காண பீடபூமி வடகிழக்கு கனிமவளங்கள் நிறைந்த பீடபூமி சோட்டா நாக்பூர் பீடபூமி உள்ளது.

9.உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் (நேபாள நாட்டு எல்லையில் உள்ளது .

10.இளம் மடிப்பு மலை இமயமலை .

11.அந்தமான் தீவில் பெரிய மரம் அறுக்கும் ஆலை உள்ளது.

12.வற்றும் ஆறுகள்:தீபகற்ப இந்திய ஆறுகள்

13.கோதாவரி,கிருஷ்ணா: ஆந்திராவை வளப்படுத்துகிறது.

14.அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் நர்மதை ,தபதி.

15.புற தீபகற்ப இந்திய ஆறுகளில் நீளமானது கோதாவரி .

16.கோதாவரி ,கிருஷ்ணா ஆந்திராவை வளப்படுத்துகின்றது.

17.அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் நர்மதை தபதி .

18.புற தீபகற்ப ஆறுகள் -வற்றாத ஆறுகள்-முக்கியமான ஆறு "கங்கை "

19.கங்கை :இமயமலை ஹரித்துவார் என்ற இடத்தில் சமவெளியை அடைகிறது.

20.இந்தியாவிலேயே மிக உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல் .

21.உயரமானது,பெரியது:பக்ராநங்கல் அணை(சட்லெஜ் ஆறு)

22.அகலமானது, நீளமானது:ஹிராகுட்

23.தமிழ்நாடு வட அரைக்கோளத்தில் உள்ளது.

TNPSC குரூப்-2 தேர்வு பாடத்திட்டம்

TNPSC  நடத்தும் குரூப்-2  தேர்வுக்கான SYLLABUS :

(எழுத்துத்  தேர்வு,  வாய்மொழித  தேர்வு மூலம் 
தேர்ந்தேடுக்கப்படும் பதவிகளுக்கானது)







 ----------------------------------------------------------------------------                          
 பாடம்                காலஅளவு     மதிப்பெண்கள்                                                                                    
  -----------------------------------------------------------------------------         
பொது அறிவு         
 (பட்டப்படிப்பு 
தரம் )
(100 வினாக்கள்) 
+ பொது தமிழ்
\பொது 
ஆங்கிலம்
(10 ஆம் 
வகுப்பு தரம்) 
100 
வினாக்கள்        3  மணி                
                                 நேரம் 150 +150 =300
-----------------------------------------------------------------------------
வாய்மொழி
தேர்வு                    ---                       40                                                
(ஓரல் 
டெஸ்ட்)  
-------------------------------------------------------------------------                        
 மொத்தம்             340                                                                    
------------------------------------------------------------------------                                                                                                           TNPSC  நடத்தும் குரூப்-2  தேர்வுக்கான SYLLABUS :
(வாய்மொழி தேர்வு நீங்கலாக  தேர்ந்தேடுக்கப் 
படும் பதவிகளுக்கானது)
 -----------------------------------------------------------------------------                                     
    பாடம்             கால அளவு        அதிக பட்ச             
                                                             மதிப்பெண்கள்   
 ----------------------------------------------------------------------------
 பொது 
 அறிவு            3  மணி
                          நேரம் 150 +150 = 300                                                            
(பட்டப்
படிப்பு
தரம் )
(100 
வினாக்கள்) 
+ பொது 
தமிழ் 
\பொது 
ஆங்கிலம்
(10 ஆம் 
வகுப்பு தரம் ) 
100 
வினாக்கள்    
------------------------------------------------------------------- 
                              மொத்தம் 300  
 ------------------------------------------------------------------