விஏஓ,TNPSC குரூப் 1,குரூப் 2 ,போலீஸ் ,சப் இன்ஸ்பெக்டர் ,வங்கித் தேர்வுகள் போன்ற பல தேர்வுகளுக்கு உதவும் வகையில் பொது அறிவுத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது . படித்து பயனடையவும் !!!
பொது அறிவு :
1.இந்தியாவின் மிகவும் பழமையான மடிப்பு மலை சாத்பூரா .
2.விந்தியமலைகள் நர்மதைப் பள்ளத்தாக்கின் பக்கச் சுவர்களே .
3.விந்திய சாத்பூர மலைகள் நர்மதை நதி பள்ளத்தாக்கிற்கு இணையாக மேற்கு கிழக்காக செல்கின்றன.
4.நர்மதை தபதிக்கும் இடையே சாத்பூர மலைகள் உள்ளன.
5.மேற்கு தொடர்ச்சி மலையும்,கிழக்குத் தொடர்ச்சி மழையும் இணையும் இடம் நீலகிரி.
6.ஆரவல்லி மலையின் உயர்ந்த சிகரம் அபுமலை(குர்சிகார்)
7.பெரிய முக்கோண வடிவ பீடபூமி தக்காண பீடபூமி
8.தக்காண பீடபூமி வடகிழக்கு கனிமவளங்கள் நிறைந்த பீடபூமி சோட்டா நாக்பூர் பீடபூமி உள்ளது.
9.உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் (நேபாள நாட்டு எல்லையில் உள்ளது .
10.இளம் மடிப்பு மலை இமயமலை .
11.அந்தமான் தீவில் பெரிய மரம் அறுக்கும் ஆலை உள்ளது.
12.வற்றும் ஆறுகள்:தீபகற்ப இந்திய ஆறுகள்
13.கோதாவரி,கிருஷ்ணா: ஆந்திராவை வளப்படுத்துகிறது.
14.அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் நர்மதை ,தபதி.
15.புற தீபகற்ப இந்திய ஆறுகளில் நீளமானது கோதாவரி .
16.கோதாவரி ,கிருஷ்ணா ஆந்திராவை வளப்படுத்துகின்றது.
17.அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் நர்மதை தபதி .
18.புற தீபகற்ப ஆறுகள் -வற்றாத ஆறுகள்-முக்கியமான ஆறு "கங்கை "
19.கங்கை :இமயமலை ஹரித்துவார் என்ற இடத்தில் சமவெளியை அடைகிறது.
20.இந்தியாவிலேயே மிக உயரமான அணைக்கட்டு பக்ராநங்கல் .
21.உயரமானது,பெரியது:பக்ராநங்கல் அணை(சட்லெஜ் ஆறு)
22.அகலமானது, நீளமானது:ஹிராகுட்
23.தமிழ்நாடு வட அரைக்கோளத்தில் உள்ளது.
No comments:
Post a Comment